• Tag results for root

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 3-ம் இடத்துக்கு ஜோ ரூட் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

published on : 10th February 2021

சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம்!

100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.

published on : 6th February 2021

சென்னை டெஸ்ட்: கேப்டன் ஜோ ரூட் சதம், இங்கிலாந்து 263/3

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது...

published on : 5th February 2021

டெஸ்ட் தொடர்: ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சென்னைக்கு வருகை!

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சென்னைக்கு வந்துள்ளது.

published on : 27th January 2021

சச்சினின் டெஸ்ட் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார்: ஜெஃப்ரி பாய்காட் கணிப்பு

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முறியடிப்பார் என...

published on : 26th January 2021

ரூட் 186 ரன்கள்: சமநிலையில் 2-வது டெஸ்ட்

​இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்துள்ளது.

published on : 24th January 2021

இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்கள்: ஒரேநாளில் 2 பேரை முந்திய ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ஜோ ரூட் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

published on : 24th January 2021

இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்: பாய்காட்டை முந்தினார் ரூட்

​டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ஜோ ரூட் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட்டை முந்தியுள்ளார்.

published on : 23rd January 2021

381 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை: ரூட், பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 23rd January 2021

ரூட் இரட்டைச் சதம்: 2-வது இன்னிங்ஸில் இலங்கை போராட்டம்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 16th January 2021

குறைந்த இன்னிங்ஸில் 8,000 டெஸ்ட் ரன்கள்: ஜோ ரூட் புதிய மைல்கல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 8,000 ரன்கள் எடுத்த 2-வது இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல்லை ஜோ ரூட் அடைந்தார்.

published on : 16th January 2021

ரூட், பேர்ஸ்டோவ் நிதானம்: முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது

published on : 15th January 2021

முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகல்: இங்கிலாந்து கேப்டன் ஆனார் பென் ஸ்டோக்ஸ்!

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று...

published on : 1st July 2020

புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்!

பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால்

published on : 26th September 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை