• Tag results for sleep

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும்.

published on : 18th January 2022

அறிவியல் ஆயிரம்: நினைவகத்தைத் தூண்டும் தரமான ஆழ்தூக்கம்! - புதிய கண்டுபிடிப்பு

நவீன அறிவியல் புதிய புதிய நாம் எதிர்பார்க்காத விஷயங்களை வெளிக்கொணருகிறது. அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும். 

published on : 17th January 2022

ஆன்லைன் கல்விமுறை நல்லதுதான்! ஏன்?

பல மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. 

published on : 8th January 2022

'இரவு 10-11 மணிக்குள் தூங்குபவர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு' - ஆய்வில் தகவல்!

இரவு 10 முதல் 11 மணிக்குள்ளாக தூங்கச் செல்வது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

published on : 11th November 2021

உறக்கம் என்பதோா் அருமருந்து!

தூக்கத்தை ‘கண் வளா்தல்’ என்று நளினமாய்ச் சொல்லும், தாய்மையின் தாலாட்டு. தாயின் அரவணைப்பைத் தருகிற தூக்கத்தை தெய்வமாக்கி, ‘நித்திராதேவி’ என்று பெயரிட்டது வழிபாட்டு மரபு.

published on : 4th November 2021

எப்படி தூக்கம் வரும்?

கிருபானந்த வாரியர் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்க சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்து இருந்தார்.

published on : 31st October 2021

தூங்குங்க தம்பி... தூங்குங்க!

தினமும் காலையில் கண்ணாடி முன்பு சிரித்துப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.

published on : 26th October 2021

தூக்கம் வர என்ன செய்யலாம்?

படுத்த நில நிமிடங்களிலேயே தூங்கிப்போவது ஒரு வரம்.

published on : 3rd October 2021

உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு இரவில் ஓய்வளிப்பது அவசியம்.  அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

published on : 9th August 2021

தாலாட்டுப் பாடி சிங்கத்தை தூங்கவைக்கும் பெண்!

 தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த  ஆர்லாஷ்மி  என்ற பெண்  கர்ஜிக்கும்  சிங்கத்தை மடியில்  படுக்கப் போட்டுத்  தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறார். அவைகளோடு கொஞ்சி விளையாடுகிறார்.

published on : 28th July 2021

7. உறக்கம் என்பதும் உடல்நலப் பயிற்சியே..

மனநலத்தை இழந்து கிடைக்கும் கல்வி அறிவினால் யாதொரு பயனும் இல்லை. மாணவர்களின் மனநலனைப் பாதிக்கும் காரணிகளில் மிக முதன்மையானது தூக்கம் தொடர்பான குறைபாடுகள்.

published on : 9th May 2019

இரவில் தூங்கச் செல்லும் முன் செய்யக்கூடாதவை...

தலைமுடியை இறுக்கிப் பின்னி ஜடையோ, கொண்டையோ போட்டுக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். கழுத்து வலி, பிடறி வலி, தோள்பட்டை வலி, தலை வலி எல்லா வலிகளுக்கும் மூலகாரணம் இதுவே

published on : 4th July 2018

உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி!

ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைக்கும்,

published on : 8th June 2018

உஷார்! சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்! 

மனித மூளையின் ஆரோக்யமான  செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம்.

published on : 10th April 2018

தூக்கம் ஒரு சுகானுபவம்! நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்?

நன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும்.

published on : 12th March 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை