• Tag results for tamil new year

தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்புப் பூஜை

தென்காசி மாவட்டம் தென்காசி -  கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

published on : 14th April 2023

தமிழ்ப் புத்தாண்டு: தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தருமபுரம் ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

published on : 14th April 2023

தமிழ் புத்தாண்டு: பூ, பழங்கள் வாங்க சந்தைகளில் குவிந்த மக்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் பூ மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள சந்தைகளில் பூ, பழங்கள் விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.

published on : 14th April 2023

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

published on : 15th April 2022

வேரும் வேரடி மண்ணும்

வேர் அறிந்தால் இழிவழக்கு இல்லாமற் போகும். அடி அறிந்தால் சொல் வண்ணமாலை பல்கிப் பெருகும். வேரடி மண் இதுவென அறிந்தால் சொல்லை வழங்கிய மாந்தர் இனத்தின் பண்பாடும், தொன்மையும் பளிச்செனச் சுடர்வீசும்.

published on : 14th April 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை