• Tag results for van

சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!

சுத்தமான தமிழ்ப் படமான கசட தபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில்...

published on : 25th May 2019

சந்திராயன்-2 விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

ரூ.800 கோடி மதிப்பீட்டில் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இந்த விண்கலத்தில் ரஷியாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது. 

published on : 22nd May 2019

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் புதிய சிக்கல்கள்!

'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க முயன்று எம்.ஜி.ஆர் கைவிட்டார். தொடர்ந்து இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் அதைப் படமாக்க முயன்றனர்

published on : 20th May 2019

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ விரைவில் தொடங்கும்: இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை!

இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்புதேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் புதிய படமொன்றை இயக்கியுள்ளார்...

published on : 20th May 2019

அடிடா அவளை பாடலுக்காக இப்போது மன்னிப்பு கேட்கிறேன்! இயக்குநர் செல்வராகவன் பேட்டி! (விடியோ)

புதுப்பேட்டை 2 படம் எடுப்பதை விடவும் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் எடுக்கவே தான் மிகவும் விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

published on : 16th May 2019

நடிகர், இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு ' திரைப்பட டீசர் வெளியீடு 

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 13th May 2019

மனிதம் வளர்க்கும் ‘முல்லை வனம்’ பற்றித் தெரிந்து கொள்வோமா!

சென்னையை உலுக்கிய வர்தா புயலுக்குப் பின், இவர் சென்னை சென்று சுமார் 500 மரங்களை உயிர்ப்பித்து வந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்,

published on : 9th May 2019

56 இன்ச் 'பாக்ஸர்' மோடியின் 'பஞ்ச்' ஊழலை விடுத்து அத்வானியின் மீது தான் விழுந்தது: ராகுல் கிண்டல்

ராகுல் பிரசாரம் செய்யும் பிவானி தொகுதி நாட்டின் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களை உருவாக்கும் இடமாகும். 

published on : 6th May 2019

சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் இன்று 'திடீர்' சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 6th May 2019

சந்திராயன்-2 மூலம் நிலவில் உள்ள தாதுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்: முன்னாள் இஸ்ரோ தலைவர் பேட்டி

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

published on : 3rd May 2019

வெளியானது நடிகர் சூர்யாவின் 'என்ஜிகே' திரைப்பட ட்ரைலர்!

இயக்குநர் செல்வராகவன், நடிகர் சூர்யா  கூட்டணியில் உருவாகியுள்ள 'என்ஜிகே' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

published on : 29th April 2019

களவாணி 2 ரிலீஸ் ஏன் தாமதம்? இயக்குநர் சற்குணம் விளக்கம் (விடியோ)

சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’.

published on : 23rd April 2019

நிரப்பப்பட்ட  குண்டுகளுடன் கொழும்புக்குள் ஊடுருவியுள்ள வாகனங்கள்: உறைய வைக்கும் உளவுத்துறை தகவல் 

நிரப்பப்பட்ட   குண்டுகளுடன் கொழும்புக்குள் லாரி மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஊடுருவியுள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

published on : 23rd April 2019

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

published on : 19th April 2019

சசிகலாவின் ஆலோசனைப்படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம்: தங்கத்தமிழ்செல்வன் பேட்டி 

சசிகலாவின் ஆலோசனைப்படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம் என்று அமமுகவின்  தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

published on : 19th April 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை