- Tag results for war
![]() | நல் ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்புஇந்த ஆண்டுக்கான நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | தூத்துக்குடி: ஸ்பிக் - தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கி விழிப்புணா்வுதூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் மற்றும் தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தேசியக் கொடி வழங்கப்பட்டது. |
![]() | உக்ரைனுக்கு அதிக நிதியுதவி வேண்டும்: அதிபர் ஸெலென்ஸ்கிபோரைச் சமாளிக்க உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். |
![]() | அமைச்சர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிபோதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. |
![]() | கும்மிடிப்பூண்டியில் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழிகும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் ஏற்கப்பட்டது. |
![]() | போதைப்பொருள் விழிப்புணர்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். |
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சிறந்த அணிகளுக்கு விருதுசெஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த அணிகளுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டன. | |
![]() | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை... |
![]() | டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு யாரையெல்லாம் தேர்வு செய்யக்கூடாது? - புதிய நடைமுறைகள் வெளியீடுடாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள் |
![]() | காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!சேலம் காவேரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். |
![]() | சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். |
![]() | தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழர் ஆர். நல்லகண்ணு. |
![]() | தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | ராமேஸ்வரத்தில் நாளை மீன்பிடிக்க அனுமதியில்லைராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | ஹெல்மெட் அணியாத பாஜக எம்.பி.க்கு ரூ.20,000 அபராதம்தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பேரணியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்பிக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்