• Tag results for worldwaterday

திருவள்ளூர் பகுதிகளில் நீரைத் தேக்கி வைக்க மும்மாரி திட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மும்மாரி திட்டம் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

published on : 22nd March 2020

வன விலங்குகளுக்கும் வேண்டும் தண்ணீர்!

உலக தண்ணீர் தினத்தில் விலங்குகளுக்கான தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது.

published on : 22nd March 2020

பெருகும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் அருகிவரும் நிலத்தடி நீர்

அரியலூரில் பெருகி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களினால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

published on : 22nd March 2020

பராமரிப்பின்றிப் பாழாகிறது ஊருக்கே தண்ணீர் தந்த 100 ஆண்டு கிணறு

ஈரோடு அருகே ஊருக்கே தண்ணீர் தந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பாழாகிக் கிடக்கிறது.

published on : 22nd March 2020

வறட்சியிலும் வற்றாத குளம்: 100 நாள் பணியாளர்களின் சாதனை

அரியலூர் மாவட்டம் திருமானூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களின் முயற்சியால், கடும் வறட்சியிலும் வற்றாமல் உள்ளது சாத்தமங்கலம் நல்ல தண்ணீர் குளம்.

published on : 22nd March 2020

அமராவதியிலிருந்து நல்லதங்காள் அணைக்குத் தண்ணீர் வருமா?

தாராபுரம் அருகே பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் ஓடை அணை உள்ளது. இந்த அணையானது மொத்தம் 30 அடி கொள்ளவைக் கொண்டது.

published on : 22nd March 2020

ஏரிகளை விழுங்கியதால், தண்ணீருக்காக தவிக்கும் நிலை

விழுப்புரத்தில் வளர்ச்சித்திட்ட கட்டமைப்புகளுக்காக அரசே ஏரிகளை விழுங்கியதால், தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

published on : 22nd March 2020

100 ஆண்டுகளுக்கும் மேல் குடிநீர்க் குளத்தைக் காத்துவரும் குடும்பம்

சிவகங்கையில் 100 ஆண்டுகளுக்கும் மேல் நான்கு தலைமுறையாக ஒரு குடும்பத்தினர் குடிநீர்க் குளத்தைக் காத்து வருகின்றனர்.

published on : 22nd March 2020

மழைநீா் சேகரிப்பின்  முன்னோடி விருதுநகர் தெப்பக்குளம்

விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளமானது, 130 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மழை நீா் சேகரிப்பில்  முன்னோடியாக திகழ்கிறது

published on : 22nd March 2020

சுருங்கி உப்புக் கரிக்கும் ராமநாதபுரம் சக்கரைக்கோட்டை கண்மாய்

இரண்டாயிரம் ஏக்கா் விவசாய நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீா் தந்த ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாயானது பராமரிப்பின்றி தற்போது உப்புநீா் தேங்கிய ஓடைபோலாகி வருகிறது.

published on : 22nd March 2020

உயரத்தைக் கூட்டாததால் நீர் குறையும் கோணலாறு நீர்த்தேக்கம்

கொடைக்கானல் கோணலாறு நீா்த்தேக்கத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதியின் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

published on : 22nd March 2020

மணல் திருட்டால் மழைநீா் மடைமாற்றம்: 14 ஆண்டுகளாகப் பயனின்றி ராமகிரி தடுப்பணை!

மணல் திருட்டு, நீா் வழிப்பாதை பராமரிப்பு இல்லாத காரணங்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமகிரி தடுப்பணை 14 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

published on : 22nd March 2020

சிவகங்கை மாவட்டத்தில் மாயமாகும் சிற்றாறுகள்

சிவகங்கையில் பாயும் சிற்றாறுகள் கடந்த அரை நூற்றாண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததாலும், மணல் திருட்டு நடைபெறுவதாலும் அங்கு வேளாண் பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன.

published on : 22nd March 2020

கழிவுநீா், ஆக்கிரமிப்பு: வற்றாத வராக நதியின் புனிதம் காக்கப்படுமா?

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மத்தியில் ஓடும் வராக நதியில் சாக்கடை கழிவு நீா் கலப்பதைத தடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனர்.

published on : 22nd March 2020

ஆண்டிபட்டி குடிநீா், பாசனத்திற்கு மாற்றுத்திட்டம் எப்போது?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதாலும் நிலத்தடி நீா்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாலும் கடும் குடிநீா் பற்றாகுறை ஏற்பட்டு வருகிறது.

published on : 22nd March 2020
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை