• Tag results for yearender

அயோத்தி - முடிவுக்கு வந்த நீண்டகால பிரச்னை

நெடுங்காலமாகத் தொடர்ந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரம், அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் 2020-இல் ஒரு முடிவைச் சந்தித்துள்ளது.

published on : 1st January 2021

2020-ஐ உலுக்கிய தில்லி வன்முறை!

2020-இல் கரோனாவுக்கு முன்பு தில்லியை உலுக்கிய வன்முறையை, கடந்தாண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி தொடங்கி, போராட்டக்காரர்கள் கைது வரை என அதுசார்ந்து அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

published on : 29th December 2020

விளையாட்டு 2020

இன்டர்னேஷனல் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிசெனோக்குடன் இணைந்து சாம்பியன் ஆனார்.

published on : 29th December 2020

நடந்தவை என்ன? வர்த்தகம்

கரோனா இடர்பாடுகள் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி  நடப்பு நிதியாண்டில்தான் மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கும் என உலக வங்கி தெரிவித்தது.

published on : 29th December 2020

மறைவுகள் 2020

ஐம்பது ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.

published on : 29th December 2020

சாதனை புரிந்தவர்களும் விருதுகளும்

2020ல் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு.

published on : 29th December 2020

தமிழ் சினிமா 2020

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புது படத்தின் அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசனின் 232-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

published on : 29th December 2020

நடந்தவை என்ன? - இந்தியா

2020 - ஆண்டு நெடுகிலும் நாடு முழுவதும் நடந்தவை என்னென்ன?

published on : 29th December 2020

நடந்தவை என்ன? உலகம்

2020 - ஆண்டு முழுவதும் உலகில் நிகழ்ந்த முக்‌கிய நிகழ்‌வுகள்

published on : 29th December 2020

சீனாவும் கரோனாவும்

உலக நாடுகள் அனைத்திற்கும் 2020-ம் ஆண்டை மறக்க முடியாததாக மாற்றியது கரோனா வைரஸ்.

published on : 29th December 2020

கரோனாவால் முடங்கிய கல்வி

பொது முடக்கத்தால் நாட்டில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தான் டிஜிட்டல் கல்வியைப் பெறுகின்றனர்.

published on : 29th December 2020

டிஜிட்டல் கல்வி: வகுப்பறைகளான ஸ்மார்ட்போன்கள்!

2020ல் 'டிஜிட்டல் கல்வி' என்று புதிய கற்றல் முறை நம் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு, தனியார் பள்ளிகள் என எந்த பாகுபாடுமின்றி மாணவர்கள் புதிய கற்றலுக்கு பழகுகின்றனர். 

published on : 29th December 2020

நடந்தவை என்ன? - தமிழகம்

2020 - ஆண்டு நெடுகிலும் தமிழகத்தில் நடந்தவை என்னென்ன?

published on : 29th December 2020

நடையாய் நடந்த இந்தியாவின் ஆன்மாக்கள்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மிகப் பெருமளவில் இந்தியாவில் நடந்த இடப்பெயர்வு எனப் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கொண்ட பயணம் வரலாற்றில் பதிவானது.

published on : 29th December 2020

2020ல் கரோனாவால் காலமான புள்ளிகள்

மறக்க முடியாத கரோனா காலமான 2020 ஆம் ஆண்டில் கரோனாவுக்குப் பலியான தலைவர்கள், பிரமுகர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

published on : 29th December 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை