ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பங்கு சந்தையில் வரலாறு காணாத உயர்வு

மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்து 25,406 க்கு மேல் வர்த்தகமாகிறது. இதே போல் தேசிய பஙகு சந்தை நிப்டி 1

News image
Updated On :6 ஜூன் 2014, 9:55 am

வேல்முருகன்

மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்து 25,406 க்கு மேல் வர்த்தகமாகிறது. இதே போல் தேசிய பஙகு சந்தை நிப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 7,588க்கு மேல் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.16 காசுகள் குறைந்து ரூ.59.18 பைசாவாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.