டெஸ்லாவின் புதிய மைல்கல்: சீனத் தயாரிப்பு கார் வெளியீடு
எலக்டிரிக் வாகன தயாரிப்பில் உலகளவில் புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம், சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய காரை ஷாங்காயில் திங்கள்கிழமை அறிமுகம் செய்துள்ளது.


எலக்டிரிக் வாகன தயாரிப்பில் உலகளவில் புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம், சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய காரை ஷாங்காயில் திங்கள்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இது டெஸ்லா நிறுவனத்தின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் உற்பத்திக் கூடத்தில் இருந்து 3 சிடேன் ரக கார்களைச் சேர்ந்த 15 மாடல்களை தயாரித்துள்ளது. இவை 2020 ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. உள்நாட்டு தயாரிப்பு என்பதால் இவற்றுக்கு விற்பனை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மிக் 3 ரக கார்கள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...