தங்கம் பவுன் ரூ.37,720

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,720-க்கு

விற்பனை செய்யப்பட்டது. தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.4,715 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.70.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து ரூ.70,900 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,715

1 பவுன் தங்கம்...............................37,720

1 கிராம் வெள்ளி.............................70.90

1 கிலோ வெள்ளி.............................70,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,725

1 பவுன் தங்கம்...............................37,800

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com