சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக மோட்டோரோலாவின் புதுவரவு விரைவில் வரவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களிலும் அமோடு டிஸ்பிளேயுடன் எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவை மற்றும் டைனமிக் டோன் மேப்பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் சீரிஸ் போன்களுக்கு என சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி நோட் சீரிஸுக்கு போட்டியாக லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலாவின் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சந்தைக்கு வரவுள்ளது. மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்டைலிஷ் ஆக புதிய அம்சங்களுடன் வரவுள்ளது.
மோட்டோரோலாவின் புதுவரவு குறித்த அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் அம்சங்களை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட் போன் குறித்த அம்சங்கள் வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


