தங்கம் பவுன் ரூ.36,768
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.36,768-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.36,768-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,596-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.66 ஆகவும்,
கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.66,000 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,596
1 பவுன் தங்கம்............................... 36,768
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,598
1 பவுன் தங்கம்...............................36,784
1 கிராம் வெள்ளி............................. 66.10
1 கிலோ வெள்ளி.............................66,100.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...