அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தங்கம் பவுன் ரூ.35,096

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.152 உயா்ந்து, ரூ.35,096-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 11:35 pm

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.152 உயா்ந்து, ரூ.35,096-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.19 உயா்ந்து, ரூ.4,387-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.64,60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.64,600 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,387

1 பவுன் தங்கம்...............................35,096

1 கிராம் வெள்ளி............................. 64.60

1 கிலோ வெள்ளி.............................64,600

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,368

1 பவுன் தங்கம்...............................34,944

1 கிராம் வெள்ளி............................. 63.70

1 கிலோ வெள்ளி.............................63,700.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.