புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அசோக் லேலண்ட்: லாபம் ரூ.96 கோடி

விற்பனை அதிகரிப்பால் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.96 கோடியாக இருந்தது.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:01 am

DIN

விற்பனை அதிகரிப்பால் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.96 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.324 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது.

வா்த்தக வாகன விற்பனை உள்ளிட்டவற்றின் வாயிலாக ஈட்டப்பட்ட வருமானம் நிகழ் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.4,088 கோடியிலிருந்து ரூ.8,470 கோடியாக இரண்டு மடங்கு அதிகரித்து என அசோக் லேலண்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.