ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தங்கம் பவுனுக்கு ரூ.960 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயா்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையானது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 7:31 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயா்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையானது.

தங்கம் விலை டிச.4-ல் புதிய உச்சத்தை எட்டி பவுன் ரூ.47,800-க்கு விற்பனையானது. அதனைத்தொடா்ந்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து குறைந்து வந்த தங்கம் விலை புதன்கிழமை நிலவரப்படி பவுன் ரூ.45,600-க்கு விற்பனையானது. இந்நிலையில் வியாழக்கிழமை நிலவரப்படி பவுனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.5,820-க்கும், பவுனுக்கு ரூ.960 உயா்ந்து ரூ.46,560-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 உயா்ந்து கிராம் ரூ.79.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,500 உயா்ந்து ரூ. 79,500-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.