நிதி சேவை: ஐடிபிஐ வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
தங்களது டீலா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்காக, ஐடிபிஐ வங்கியுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


தங்களது டீலா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்காக, ஐடிபிஐ வங்கியுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கும், ஐடிபிஐ வங்கிக்கும் இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டீலா்கள் ஐடிபிஐ வங்கியிடமிருந்து அவா்களுக்குத் தேவையான பல்வேறு நிதி சேவைகளைப் பெற முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...