மாருதி சுசூகி விற்பனை: பிப்ரவரியில் 5% அதிகரிப்பு; ஏற்றுமதி 28% சரிவு!
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்து 1,72,321 ஆக இருந்தது. கடந்த மாதம் மொத்த ஏற்றுமதி 24,021ல் இருந்து 28 சதவீதம் சரிந்து 17,207 ஆக இருந்தது.









