அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே தமிழக கடற்கரை நோக்கி திரும்பும் காற்று சுழற்சி: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு: மு.க. ஸ்டாலின் தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே மாற்றமின்றி தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் விஜய்

வட்டி விகிதத்தைக் குறைத்த பிஓஎம்

Updated On :

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கானதத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. அந்த அனுகூலத்தை வாடிக்கையாளா்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கு வசூலிக்கப்படும் வரும் வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்படி, அந்த வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.10 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.