

புதுதில்லி: நுமாலிகர் ரிஃபைனரி நிறுவனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவரத்னா அந்தஸ்தை வழங்கி கெளரவித்துள்ளார்.
மேம்படுத்தப்படுவதற்கு முன்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான நுமாலிகர் ரிஃபைனரி லிமிடெட், மினிரத்னா அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து நுமாலிகர் ரிஃபைனரி லிமிடெட் 27வது நவரத்னாவாக உருவெடுத்துள்ளது.
நுமாலிகர் ரிஃபைனரி லிமிடெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரரான ஆயில் இந்தியா லிமிடெட் இடம் 69.63% பங்குகளும், அஸ்ஸாம் அரசிடம் 26% பங்குகளும், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் இடம் 4.37% பங்குகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.