திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ.89.95 ஆக நிறைவு!

இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு இது வரை இல்லாத அளவான ரூ.90 ஐ எட்டியது.

News image

கோப்புப் படம்

Updated On :2 டிசம்பர் 2025, 1:13 pm

மும்பை: பங்குச் சந்தையின் எதிர்மறையான போக்கும், அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நீடித்த நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல அழுத்தங்கள் நிலமையை பலவீனமாக்கியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு இது வரை இல்லாத அளவான ரூ.90 ஐ எட்டியது. பிறகு டாலருக்கு நிகராக 42 காசுகள் குறைந்து ரூ.89.95 ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.70 ஆக தொடங்கி, பிறகு அதன் நிலையை இழந்து, ரூ.90.00 என்ற இன்ட்ராடே குறைந்தபட்ச அளவை எட்டியது.

வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42 காசுகள் குறைந்து ரூ.89.95 ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.