தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

குறைந்த எடையில் எச்.பி. லேப்டாப்!

எச்.பி. நிறுவனம் 250ஆர் ஜி10 என்ற புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது.

News image

எச்.பி., 250ஆர் ஜி10 - படம் / நன்றி - எச்.பி.,

Updated On :31 டிசம்பர் 2025, 12:51 pm IST

எச்.பி. நிறுவனம் 250ஆர் ஜி10 என்ற புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. 14வது தலைமுறை இன்டல்கோர் 3 புராசஸர் கொண்டதால், பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எச்.பி. நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஏற்ப மடிக்கணினிகளை தயாரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது 250ஆர் ஜி10 என்ற புதிய மடிக்கணினியை வெளியிட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 15.6 அங்குல எச்.டி. திரை கொண்டது. 1366 x 768 பிக்சல் திறனுடன் கண்களை கூசாத திரை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • 4.7 GHz டர்போ பூஸ்டர் கொண்டதால், இணையத்தை எந்தவித தடையுமின்றி பயன்படுத்தலாம்.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 250 nit திறன் வழங்கப்பட்டுள்ளது

  • 512 GB நினைவகம் வழங்கப்பட்டுள்ளது. இதனை 1 டிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

  • விண்டோஸ் 11 ப்ரோ இயங்குதளத்தில் செயல்படும்.

  • ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 - 8 மணிநேரம் நீடிக்கும்.

  • குறைந்த எடை (1.5 கிலோ) உடையதால் பயன்படுத்துவதற்கு எளிமையானது.

  • 2 யூஎஸ்பி போர்ட், டைப்-ஏ போர்ட், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், டைப்-சி போர்ட், ஒரு ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதன் விலை ரூ. 45,990.

Summary

HP 250R G10 2025 model Thin and Light Laptop Intel Core 3 14th Gen 100U

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.