கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!

நிதி துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பதவியேற்பு.

News image

எல்ஐசி

Updated On :8 ஜூன் 2025, 4:42 pm

DIN

புது தில்லி: நிதி துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பதவி அமர்த்தப்படுவதாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின், நிதி சேவை துறை, ஜூன் 7, 2025 தேதியிட்ட கடிதத்தின் மூலம், இன்று முதல் செப்டம்பர் 7, 2025 வரை இந்த பதவியில் அவர் இருப்பவர் என்றது.

தற்போது உள்ள 4 எல்ஐசி நிர்வாக இயக்குநர்களில் சத் பால் பானு மூத்தவர் என்றும் ஜூன் 7, 2025 அன்று எல்ஐசி-யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த பணியிடம் நிரப்பப்பட்டது.

மொஹந்தி 1985ஆம் ஆண்டு காப்பீட்டு நிறுவனத்தில் பயிற்சி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.