பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆக்சஸ் ரைடு கனெக்ட் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்த சுசூகி!

சுசூகி நிறுவனம் ஆக்சஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

ரைடு கனெக்ட் டிஎஃப்டி

Published On :

சுசூகி மோட்டர்சைக்கிள் நிறுவனம், ஆக்சஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டான ரைடு கனெக்ட் டிஎஃப்டி-யை அறிமுகம் செய்துள்ளது.

என்னென்ன சிறப்பம்சங்கள்..

ப்ளூடூத், 4.2 அங்குல வண்ண டிஎஃப்டி டிஜிட்டல் திரை, இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்.

இரவில் மட்டுமின்றி பகலிலும் இந்த டிஎஃப்டி திரையில் விவரங்களை எளிதாக பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளுடூத்துடன் செல்போனை இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 125 சி.சி. சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 6.2 கிலோவாட் பவரையும், 5 ஆயிரம் ஆர்பிஎம்மில் 10.2 என்.எம்.டார்கையும் வெளிப்படுத்தும்.

இந்த புதிய மாடல் மெட்டாலிப் மேட் பிளாக், மெட்டாலிக் ட் ஸ்டெல்லர் புளூ, பியர்ல் கிரேஸ் ஒயிட், சாலிட் ஐஸ் கிரீன் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனையாகிறது. இதில் நேவிகேஷன் வசதியுடன் உண்டு. தற்போது, புதியதாக பியர்ல் மேட் அக்வா சில்வர் நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125 போன்ற வாகனங்களுக்கு மத்தியில் சுசூகி ஆக்சஸ் 125 புது வடிவில் போட்டியாக வெளியிட்டுள்ளது.

விலை என்ன?

ஷோரூம் விலை ரூ.1.02 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.