ஒரே மாதத்தில் ரூ. 1.3 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி!

கடந்த அக்டோபரில் ரூ. 1.3 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி
தங்கம்
தங்கம்பிரதிப் படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த அக்டோபரில் மட்டும் ரூ. 1.3 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி திருநாள் உள்ளிட்ட தேவைகள் காரணமாக, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 1.30 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. அதே சமயம், கடந்தாண்டு அக்டோபரில் ரூ. 43,603 கோடி மதிப்பிலான தங்கமே இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தாண்டில் பண்டிகைகள் காரணமாகவே அதிகளவிலான தங்க ஏற்றுமதிக்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Summary

India's gold imports in October jump to USD 14.72 bn

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com