வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

வாரீ எனர்ஜிஸ் நிறுவனத்தின் அலுவலகங்களை வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக நிறுவனம் கூறியதையடுத்து அதன் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்தன.
வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: வாரீ எனர்ஜிஸ் நிறுவனத்தின் அலுவலகங்களை வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக நிறுவனம் கூறியதையடுத்து அதன் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்தன.

பிஎஸ்இ-யில் அதன் பங்குகள் 3.29 சதவிகிதம் சரிந்து ரூ.3,175.10 ஆக வர்த்தகமான நிலையில் பகலில் அது 6 சதவிகிதம் சரிந்து ரூ.3,085 ஆக இருந்தது. என்எஸ்இ-யில் அதன் பங்குகள் 3.27 சதவிகிதம் சரிந்து ரூ.3,174.40 ஆக இருந்தது.

நிறுவனமானது ஐடி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் பங்குகளை வில்மருக்கு விற்பனை செய்த அதானி குழுமம்!

Summary

Shares of Waaree Energies declined over 3 per cent on Wednesday after the company said Income Tax officials have conducted investigations at offices and facilities of the firm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com