விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு 18 சதவிகிதம் சரிந்து 3,197 கார்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிவித்தது.

News image

audi car - Center-Center-Kochi

Updated On :3 அக்டோபர் 2025, 4:46 pm

புதுதில்லி: சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு 18 சதவிகிதம் சரிந்து அதன் விற்பனையானது 3,197 கார்களாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனம் 3,889 கார்களை விற்பனை செய்தது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான்.

அதே வேளையில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் பழைய கார்களின் வணிகம் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவிகிதம் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஆடி இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.