டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு வரம்பிற்குட்பட்ட வர்த்தகமானது. வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகராக 3 காசுகள் குறைந்து ரூ.88.80 ஆக முடிவடைந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு வரம்பிற்குட்பட்ட வர்த்தகமானது. வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகராக 3 காசுகள் குறைந்து ரூ.88.80 ஆக முடிவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.88.76 ஆக தொடங்கி, பிறகு இன்ட்ராடேவில் குறைந்தபட்சமாக ரூ.88.81 ஆக தொட்ட நிலையில், இறுதியாக ரூ.88.80 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவை விட 3 காசுகள் சரிந்து ரூ.88.80ஆக முடிவடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.88.77 ஆக இருந்தது.

இதையும் படிக்க: 4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: நிஃப்டி 25,100க்கு கீழே, சென்செக்ஸ் 81,773 புள்ளிகளாக நிறைவு!

Summary

The rupee witnessed range-bound trade on Wednesday and settled for the day lower by three paise at 88.80 against the US dollar, tracking a negative trend in domestic equities amid a rise in risk-off sentiments.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com