குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி!

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Adani Green
Adani Green
Published on
Updated on
1 min read

புது தில்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன்று குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி திறன் 15,990.5 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி எனர்ஜி பிப்டி சீஸ் லிமிடெட், குஜராத்தின் காவ்டாவில் 125 மெகாவாட் அதிகரிக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!

Summary

AGEL said it has operationalised a 125-megawatt project in Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com