- Tag results for குஜராத்
வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசுத் தேர்வு ஒத்திவைப்புகுஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆள்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. | |
![]() | குஜராத்தில் சாலை விபத்து: 12 மணி நேரத்தில் 7 பேர் பலி!குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 7 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | மோடி மீதான கேள்வி: பிபிசியின் 2-வது ஆவணப்படம் வெளியீடு2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது. |
![]() | பசுஞ்சாணத்தால் கட்டிய வீடுகள் கதிர்வீச்சினால் பாதிக்காது: குஜராத் நீதிமன்ற நீதிபதி"மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். |
ஓ.பன்னீர் செல்வம் திடீர் குஜராத் பயணம்!முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம அகமதாபாத் புறப்பட்டார். | |
![]() | குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் விடியோ யூடியூபிலிருந்து நீக்கம்!குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளதாக பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. |
குஜராத் தேர்தல் தோல்வி: மதிப்பீடு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு!குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மதிப்பீடு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார் | |
![]() | அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்: 12 மாலுமிகள் பத்திரமாக மீட்புகுஜராத் கடற்கரையையொட்டி அரபிக் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கிய நிலையில், அதிலிருந்த 12 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். |
குஜராத்தில் பேருந்து மீது கார் மோதியதில் 9 பேர் பலி; இழப்பீடு அறிவிப்புகுஜராத்தில் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். | |
![]() | அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டார்!பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டு செல்கிறார். |
தாயாரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலிகுஜராத் காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயார் ஹீராபென் மோடியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். | |
![]() | ம.பி.யிலும் குஜராத் வியூகம்? கலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள்குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், அங்கு கடைப்பிடிக்கப்பட்ட கட்சியின் வியூகம் மத்திய பிரதேச தோ்தலிலும் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. |
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்பு!குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். | |
![]() | குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு: பிரதமா் மோடி பங்கேற்புகுஜராத் மாநில முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன், 16 அமைச்சா்களும் பதவியேற்றனா். |
![]() | பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் வரலாறு படைத்தது: சோனோவால்குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சர்பானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்