ஜிஎஸ்கே பார்மா 3வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!
டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.296 கோடியை ஈட்டியுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
புதுதில்லி: ஜிஎஸ்கே பார்மசூட்டிகல்ஸ், டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமாக நிறுவனம் ரூ.296 கோடி ஈட்டியது.
கடந்த ஆண்டின் 3வது காலாண்டில் நிறுவனம், ரூ. 230 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்திருந்த நிலையில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 949 கோடியிலிருந்து ரூ. 1,041 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 2,511 என்ற விலையில், 1.01% உயர்வுடன் நிலைபெற்றது ஜிஎஸ்கே பார்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...