சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஐநாக்ஸ் விண்ட் 3வது காலாண்டு லாபம் ரூ.126 கோடி!

ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 14% அதிகரித்து ரூ.126.65 கோடியாக உள்ளது.

News image

ஐநாக்ஸ் விண்ட்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:11 pm IST

புதுதில்லி: நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில், ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.126.65 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த நிதியாண்டு் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.110.98 கோடி லாபம் ஈட்டி இருந்தது.

கடந்த வருடம், இதே காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.994.73 கோடியாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.1,238.42 கோடியாக அதிகரித்துள்ளது.

நிதியாண்டில் மொத்த ஆர்டர் வரத்து 600 மெகாவாட்டாக உள்ளது. இதில் ஆதித்யா பிர்லா, ஆம்ப்ளஸ், ஜாக்சன் மற்றும் ஃபர்ஸ்ட் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் ஆர்டர்களும் அடங்கும்.

Summary

Inox Wind on Friday posted over 14 per cent rise in consolidated net profit to Rs 126.65 crore in the December quarter, supported by a growth in revenues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.