ஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கே14எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது குறித்து..

OPPO K14x 5G smart phone

ஓப்போ கே14எக்ஸ் - படம் / நன்றி - ஓப்போ

Published On :

ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, கே14எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இணையதள விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் மட்டும் முதல்கட்ட விற்பனை தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி ஓப்போ நிறுவனத்தின் கிளைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருவகை நினைவக அம்சங்களில் அறிமுகமாகியுள்ளன.

4GB உள்நினைவகம் ( RAM) 128GB நினைவகம் (RAM) உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999.

6GB உள்நினைவகம் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 16,999.

இணையதளத்தில் வாங்கும்போது சில கடன் அட்டைகளுக்கு ரூ. 1,500 வரை சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. வட்டி இல்லா தவணை முறைகளும் உண்டு.

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

  • 6.75 அங்குல எல்.இ.டி. திரை உடையது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை பிரகாசமாக இருக்க 1,125 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP முதன்மை கேமராவும் 2MP இரண்டாவது சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 5MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களின் புன்புலங்களை எடிட் செய்ய முடியும்.

  • 6,500mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மழை நீர், தூசி புகாதவண்ணம் IP64 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

Summary

OPPO K14x 5G first sale goes live in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.