போக்கோ தனது புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட் போனான எம்8 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, ஐபி66 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஸ்மார்ட் போன் சிறப்பம்சங்கள்:
இந்த புதிய ஸ்மார்ட் போன் 6.77 இன்ச் 3டி கர்வ்டு டிஸ்பிளே வசதியுடன் வருகிறது.
இதன் டிஸ்பிளே 1080 x 2392 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரெட் இதில் வழங்கப்பட்டுள்ளது.
100% டிசிஐ-பி3 கலர் கேமட், 68.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.
50 மெகாபிக்சல் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 400 சென்சார் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
20 மெகாபிக்சல் செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
4கே ரெசல்யூஷன் விடியோ பதிவு ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது.
தூசு மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 + ஐபி66 ரேட்டிங்ஸ் பெற்றுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த மாடல்.
மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், இன்பிராரெட் சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
5520mAh பேட்டரி வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 146 வேட்பு மனுக்கள் ஏற்பு

ஏப்ரல் 15-ல் அறிமுகமாகிறது ஷாவ்மி ஸ்மார்ட் டிவி! எஸ் மினி எல்இடி!

53% தள்ளுபடியில் 32 அங்குல ரியல்மி ஸ்மார்ட் டிவி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


