தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வெள்ளி கிலோவுக்கு ரூ. 7,667 ஆக உயர்ந்து ரூ. 2,36,450-க்கு விற்பனை!

கடந்த சில மாதங்களாக வெள்ளியின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து லட்சத்தைக் கடந்து உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

News image

Silver - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 3:12 pm

புதுதில்லி: கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து லட்சத்தைக் கடந்து உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

இந்த வகையில், வர்த்தகர்கள் தங்கள் இருப்பை அதிகரித்ததால், இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 7,667 உயர்ந்து ரூ. 2,36,450 ஆக உள்ளது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாத டெலிவரிக்கான வெள்ளி ஃபியூச்சர்ஸ் ரூ. 7,667 அதிகரித்து கிலோவிற்கு ரூ. 2,36,450 ஆக உள்ளது.

வர்த்தகர்கள் தங்கள் இருப்பை அதிகரித்ததால் வெள்ளியின் விலை உயர்ந்ததாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உலகளவில், நியூயார்க்கில் வெள்ளி 3.14 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $75.83 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

Summary

Silver prices on Wednesday rose Rs 7,667 to Rs 2,36,450 per kilogram in futures trade as participants increased their bets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.