இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 90.99 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 90.99 ஆக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 6:45 pm IST

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 90.99 ஆக நிலைபெற்றது.

டாலரின் வலுவான நிலை, தீவிரமடைந்து வரும் அமெரிக்க-ஈரான் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட நேர்மறையான உந்துதலும் ரூபாய் உயர்வுக்கு ஆதரவளிக்கத் தவறிவிட்டதாக அந்நிய செலாவணி வர்த்தரகள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.94 ஆக தொடங்கி, பிறகு ரூ. 91.04 என்ற இன்ட்ராடே வர்த்தகத்தில் குறைந்தபட்சத்தை எட்டியது. முடிவில், அதன் முந்தைய இறுதி நிலையை விட 31 காசுகள் சரிந்து ரூ. 90.99 ஆக முடிவடைந்தன.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) அந்நியச் செலாவணி சந்தை மூடப்பட்டிருந்தன.

Summary

The rupee plunged 31 paise to settle at 90.99 against the US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.