
உங்கள் வாழ்க்கையில் அண்ணல் காந்தியடிகளை நீங்கள் நேரில் சந்திக்கும் அல்லது தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றவரா? அல்லது காந்தியடிகளை நேரில் பார்த்து, சந்தித்துப் பேசியவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த நினைவுகளை, புகைப்படத்துடன் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேர்வாகிப் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளுக்கு சன்மானம் உண்டு.
மகாத்மாவின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி வெளிக்கொணரப்படும் மலரில் உங்கள் பதிவு இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி
அண்ணலுடன் எனது நினைவுகள்' பகுதி,
ஆசிரியர், தினமணி,
26, இரண்டாவது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600 058.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.