21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறைப்பது ஒன்றுதான் ஒரே வழி.
20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது மூளையைப் பெரிதும் பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்
18. ஜிகா வைரஸ் காய்ச்சல்பிறக்கும் குழந்தைகளின் தலை சிறிதாக இருக்கும் (Microcephaly). இதன் காரணமாக, மூளையின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். குழந்தையின் கண்களையும் இந்த வைரஸ் பாதிக்கலாம்.
மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
16. சிக்குன்குனியா காய்ச்சல்சிக்குன்குனியா காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.
15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள்டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசிகள் தற்சமயம் இல்லை. எனவே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும், தவிர்க்கவும், தவிக்காமல் இருக்கவும் ஒரே வழி கொசு ஒழிப்புதான்.
14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்ஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.
13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்!ரத்தத்தில் தட்டணுக்கள் சிறு தட்டுகளாக மிதந்து சென்றாலும், ரத்தநாளம் பாதிக்கப்படும்போது, அதிலிருந்து ரத்தம் கசியாமல் தடுத்து, அதை அடைக்க உதவுகின்றன.