33. இருபத்தெட்டு வருடங்களில் ஆறு படங்கள்; தளராத ஒரு இசைப்பயணம்..!தமிழ்த் திரைப்படங்களில் மிகக்குறைவான பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், அந்தப் பாடல்களின் தரத்தால் இன்றும் பலரது நினைவுகளிலும் இருந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில்...
32. குல்ஸார் - உணர்வுகளில் சஞ்சரிக்கும் பயணிஹிந்தித் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே, மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் குல்ஸார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், ஒரு கைதேர்ந்த இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.
31. இயக்குநர்களால் விரும்பித் தேடப்படும் இசையமைப்பாளர் - இமான் தமிழ்த் திரையுலகின் மிகவும் சீனியர் இசையமைப்பாளர்களில், தற்போது வேலை செய்துகொண்டிருப்பவர்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்தால், இளையராஜாவே மிகவும் சீனியர்.
30. இதயத்தைத் தொட்ட இசை கூட்டணிஆஷிகி படத்துக்கு அடுத்து நதீம் ஷ்ரவணின் வெற்றிப்படங்கள் பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. எனவே, சுருக்கமாக, அவர்களின் படங்கள் பற்றியும் இசை பற்றியும் கவனிக்கலாம்.
29. மோஸார்ட் - கரை காணா இசைச் சாகரம்..! இத்தனை வாரங்கள் இந்திய இசையைப் பற்றிக் கவனித்தோம். இந்த வாரம், உலக இசையில் ஒரு மிக முக்கியமான நபராகக் கருதப்படும் ஒருவரையும், அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றையும் கவனிக்கலாம்.
28. அநிருத் -அதிரும் இளமையின் குரல்..! தமிழ்த்திரைப்படங்களில் தற்போதைய இளைஞர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? யோசித்துப் பார்த்தால், அநிருத்தைத் தவிர வேறு யாரையும் சொல்ல இயலவில்லை.
27. இசையில் தொடங்கும் இணைவு கமல்ஹாசன் & இளையராஜாஎனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை
26. இசை என்னும் கண்ணால் இதயம் தொட்ட ரவீந்த்ர ஜெய்ன்!உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால், ஒரு இசையமைப்பாளரை அது பாதிக்குமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், பீத்தோவன் பற்றி அனைவருக்குமே தெரியும்.
25. வெற்றிப்பாதையில் சிறகடிக்கும் ஜிப்ரான் தமிழில் கடந்த சில வருடங்களில், தற்காலத் தலைமுறைக்கு ஏற்றபடி, இசையில் நீர்த்துப் போகாமல் தொடர்ந்து பல வித்தியாசங்கள் காட்டி வரும் இசையமைப்பாளர்கள் யார்?