தேவையானவை
வரகு அரிசி – ½ கப் (நன்றாகக் கழுவி தனியே வைக்கவும்)
தண்ணீர் – 1 ½ கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு அதன் பின் இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
பின்பு 1 ½ கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின்பு அடுப்பை சிம்மில் வைத்து, வரகு அரிசியைத் தண்ணீர் வடிகட்டியபின் போடவும். பின்பு லேசாகக் கிளறவும்.
ஒரு சிறிய மூடி போட்டு மூடவும். ஐந்து நிமிடம் கழித்து கிளறிவிடவும். உப்புமா பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு – வரகு எலும்பு உறுதி பெறச் செய்யும். இந்த உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


