வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முள்ளு தேன் குழல்

எண்ணெய்யை தவிர்த்து மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2016, 10:05 am


தேவையானவை:
அரிசி மாவு - 4 கிண்ணம்
உளுத்தம் பருப்பு,
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு
வறுத்து பொடித்த மாவு - 1கிண்ணம்.
வெண்ணெய் - 100 கிராம்
வெள்ளை எள் -  1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கிலோ


செய்முறை: எண்ணெய்யை தவிர்த்து மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு  முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (வெண்ணெய்யை மட்டும் மிதமான சூட்டில்  காண்பித்து உருக்கிக் கொள்ளவும்).


 பின்னர்,  வாணலியில் எண்ணெய்யை  ஊற்றி காய்ந்ததும், முறுக்கு குழாயில் முள் அச்சைப் போட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வட்டவட்டமாக பிழிந்து விட்டால் முள்ளு தேன் குழல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.