தேவையானவை:
பெரிய சப்போட்டா - 4
பால் - 400 மில்லி
பொட்டுக் கடலை மாவு - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 100 கிராம்
திராட்சை - 10
கேசரிப் பவுடர் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
பொடி உப்பு - 1 சிட்டிகை
செய்முறை: பாலை கோவாவாக காய்ச்ச வேண்டும். தேங்காயை துருவ வேண்டும். சப்போட்டாவின் தோலை அகற்றி தேங்காய் திராட்சை இரண்டையும் சப்போட்டாவுடன் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். சர்க்கரையை கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பிப் பதத்தில் பாகு வந்தவுடன் கோவா, சப்போட்டா, நெய், பொடி உப்பு, கேசரி பவுடர் கலந்து உபயோகிக்க வேண்டும்.
••••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


