தேவையான பொருள்கள் :
சாமை - 1 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 கிண்ணம்
தயிர் - கால் கிண்ணம்
பால் - இரண்டு கிண்ணம்
கேரட் துருவியது - 1
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
தாளிப்பதற்கு...
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும். பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி தயிர் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும், அதனை வெந்த சாமை சாதத்தில் கொட்டி, கேரட் துருவல், உப்பு சேர்த்து கிளறினால், சாமை தயிர் சாதம் ரெடி.
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


