ரயில்வே நிர்வாகம் கவனத்துக்கு...
அரக்கோணத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அனவர்திகான் பேட்டை ரயில்நிலையம். இங்கு சுமார் 5000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. பெங்களூர் எக்ஸ்பிர


அரக்கோணத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அனவர்திகான் பேட்டை ரயில்நிலையம்.
இங்கு சுமார் 5000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. பெங்களூர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், மங்களூர் மெயில் உள்ளிட்ட முக்கியமான ஊர்களுக்குச் செல்லக் கூடிய ரயில்கள் இங்கு ஒரு நிமிடம் நின்று சென்றால் பயணிகள் பயனடைவர். இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...