அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா?
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சல் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலான விரைவு மற்றும் பதிவு அஞ்சல் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Updated On :8 செப்டம்பர் 2013, 9:24 pm

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சல் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலான விரைவு மற்றும் பதிவு அஞ்சல் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்பொழுது அஞ்சல் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வழக்குரைஞர்கள், பொதுமக்கள் தங்கள் கடிதங்களை அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. விரைவான சேவை அளிக்க போதுமான அஞ்சல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...