அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பஸ் நிறுத்தம் இடம் மாறுமா?

திருவான்மியூரில் உள்ள முழு நேர நூலகத்தின் வாயிலிலேயே கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன.

News image
Updated On :27 ஏப்ரல் 2014, 10:14 pm

ரமேஷ்

திருவான்மியூரில் உள்ள முழு நேர நூலகத்தின் வாயிலிலேயே கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன.

இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் நூலகத்தில் நுழைய சிரமப்படவேண்டியுள்ளது. எனவே பஸ்கள் நிறுத்துவதை இடமாற்றம் செய்யவேண்டும் என வாசகர்கள் விரும்புகின்றனர்.

சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.