மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேம்பாலம் அகலப்படுத்தப்படுமா?

மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மேம்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது.

Updated On :10 ஆகஸ்ட் 2014, 9:49 pm

மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மேம்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த சிறிய பாலத்தின் மேல்தான் சரக்குப் பெட்டக லாரிகள் உள்பட அதிக வாகனங்கள் செல்கின்றன. மேலும் பொதுமக்கள் இந்த பாலத்தில் அடிக்கடி கடந்தும் செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.