மின் அழுத்த குறைப்பாடு...
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய கூடுதல் சட்ட அறை கட்டடத்தில் மின் அழுத்த குறைபாடு அதிக அளவில் உள்ளது.

Updated On :2 மார்ச் 2014, 9:56 pm

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய கூடுதல் சட்ட அறை கட்டடத்தில் மின் அழுத்த குறைபாடு அதிக அளவில் உள்ளது.
இதனால், மின் உபயோகப் பொருள்கள் அடிக்கடி பழுதாகின்றன.
இது சம்மந்தமாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...