குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தாம்பரம் மார்க்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பஸ் நிலையத்தின் பெயர் குரோம்பேட்டை பஸ் நிலையம் என இருக்க வேண்டும்.
இதற்கு பதிலாக பல்லாவரம் பஸ் நிலையம் என தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் பல்லாவரத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் பெயர் குழப்பத்தால் குரோம்பேட்டையில் இறங்கி ஏமாற்றமடைகின்றனர்.
இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

