மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாலைவசதி தேவை!

மணலி புதுநகருக்கு மின்சார ரயில் வசதி இல்லை. மணலி புது நகர் அருகே உள்ள கத்திவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இப்பகுதிக்கு சாலை அமைக்கவேண்டும்.

Updated On :11 மே 2014, 9:54 pm

மணலி புதுநகருக்கு மின்சார ரயில் வசதி இல்லை. மணலி புது நகர் அருகே உள்ள கத்திவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இப்பகுதிக்கு சாலை அமைக்கவேண்டும்.

மேலும் இங்கு அனல் மின்நிலையம் உள்ளதால் மேம்பாலமும் அமைக்கவேண்டும்.

இந்தச்சாலை அமைக்கப்பட்டால் இப்பகுதியில் விபத்துகள் குறையும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.