மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தபால் பட்டுவாடாவில் குழப்பம்

மணலி புதுநகர் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, தெருக்களுக்குப் பெயர் வைக்காமல் எண்களை வைத்துள்ளனர்.

Updated On :23 நவம்பர் 2014, 10:08 pm

மணலி புதுநகர் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, தெருக்களுக்குப் பெயர் வைக்காமல் எண்களை வைத்துள்ளனர்.

இதனால், தெருவின் பெயர், எண், மக்கள் குடியிருக்கும் பிளாக், வீட்டின் எண் ஆகியவை முற்றிலும் மாறுபட்டுள்ளன.

இதனால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், தெருக்களுக்கு எண்களைக் கொடுப்பதைத் தவிர்த்து பெயர்களை வைத்தால் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.